காம முள்

அத்தியாயம் 1
நவீன வாத்சாயனா வழங்கும்.
காமமுள் – வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் ( 18+)

அத்தியாயம் 1

அது அமெரிக்காவின் ஹாமில்டன். பிரியா வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. 26 வயது இளம் மனைவி. இரண்டு பிள்ளைகளுக்கு தாய். அவள் கணவன் ஜான்சன் பெரிய கணினி நிபுணன். ஜான்சன் போட்டோ ஷாப் மென்பொருளின் லேட்டஸ்ட் வெர்ஷன் டெவலப்மென்டில் பணிபுரிகிறான்.

கம்பெனி அவர்களுக்கு ஆபீஸ் அருகிலேயே ஃபிளாட் கொடுத்திருந்தாலும். அதை புறக்கணித்து விட்டு ஹாமில்டனிலிருந்து 30 கிமீ தொலைவில் தனி வில்லா வீட்டில் குடி வந்தார்கள். காரணம் நகரத்தின் அமைதியின்மை அவனுக்கு பிடிக்காது.

இந்த வீடு தனி வீடு. வில்லா டைப் வீடு. ஜி+1 வீடு. ஃபிளாட் டைப் போல நிறைய குடும்பங்கள் இல்லை. கீழே ஹவுஸ் ஓனர். மேலே ஜான்சன் – பிரியா பேமிலி. 4000 ஆயிரம் ச. அடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே. சுற்றிலும் புல்வெளி. தோட்டம். நீச்சல் குளம் எல்லாம் உண்டு. வாடகை மட்டும் 1300 ஆயிரம் டாலர்.

பிரியா அடிக்கடி இந்தியா வந்து போனாலும். படித்தது எல்லாம் ஹாமில்டனில் தான். 5 ஆண்டுகள் இன்சூரன்ஸில் பணி புரிந்தாள். குழந்தை பிறந்தவுடன் பணியை ராஜினாமா செய்து விட்டாள்.

வீடு தான் அவள் உலகம். அவ்வபோது ‘வொர்க் பிரம் ஹோம்’ பணியை பொழுதுபோக்காக செய்வாள். கொஞ்சம் வீட்டு வேலை. கொஞ்சம் ஆபீஸ் வேலை. பிள்ளைகள். பள்ளிக்கூடம். ஷாப்பிங் என பிஸியாக இருந்தாலும் ஜான்சன் வரும் வரை போர் அடிக்க தான் செய்யும்.

மொட்டை மாடி. பால்கனி என பொழுது போக்குவாள்.

இவ்வளவு பெரிய வீட்டில் வேலைகள் நிறைய இருக்கின்றன. கூட ஒத்தாசைக்கு ஒரு வேலைக்கார பெண் கிடைத்தால் இருந்தால் நல்லது. வீட்டில் தனிமைக்கு துணையாக இருக்கும். சீக்கிரம் ஏற்பாடு செய்வதாக ஜான்சன் சொல்லி இருக்கிறான்.

இரு குழந்தைகளைக்கும் இன்று பள்ளி லீவு. அவள் மட்டும் அருகே உள்ள மார்கெட் போய் காய்கறி வாங்கி வந்தாள். கதவை திறந்து கிச்சனில். பிரிஜ்ஜில் வைத்தாள். குளித்து விட்டு மதிய உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள்.

ஹோம் தியேட்டரில் பாப் இசையை சன்னமாக வைத்து விட்டு கூடவே பாட ஆரம்பித்தாள். மறுபடி கிச்சனுக்கு போக.

“ங்க்ர்ர்ர்ர்’ காலிங்க் பெல் அடித்தது.

பிரியா காலிங் பெல் சத்தத்தைக் கேட்டு கிச்சனிலிருந்து நைட் கவுனில் வெளியே ஓடி வந்தாள். அந்த அவசரத்திலும் கொடியில் இருந்த ஷால் எடுத்து தன் மீது போட்டு தன்முன் அழகினை மறைத்துக் கொண்டாள்.
யார் இந்த சமயத்தில் வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தோமே? அந்த பெண்ணா? அவள் பெயர் என்ன? ஆங்க்….

மேரி ஓ மேரியா. ? நல்ல வேளை இத்தனை நாள் கழித்து. ஒரு வேலைக்காரப் பெண் கிடைத்திருக்கிறாள். கணவன் ஏற்பாடு செய்து விட்டார். மேரியை நல்ல சம்பளம் கொடுத்து வைத்து கொள்ள வேண்டும். இரண்டு பிள்ளைகளை பராமரித்து கொண்டு. வீட்டு வேலைகளை ஒருத்தியே செய்து கொண்டு சமாளிக்க முடியவில்ல.
பிரியா வாசலுக்கு ஓடினாள்

“இதோ. வரென். ” குரல் கொடுத்தாள்.

அதற்குள் காலிங் பெல் பலமுறை ஒலித்துவிட்டது. அவளுக்கு லேசாக எரிச்சல் கலந்த கோபம் உண்டானது. இது மேரியாக இருக்காது. யார் இந்த நேரத்தில் இப்படி காலிங் பெல்லை அநாகரிகமாக ஒலிக்கிறார்கள்?

ஒருவேளை முடி வெட்ட சலூன் வரை போன கணவன் தான் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டானோ? என சந்தேகமாய் கதவை திறந்தாள். வாசலில் கெவின் நின்றிருந்தான்.

வீட்டு ஓனரின் மகன் கெவின் தான். கெவின் ஒரு சோம்பேறி. ஹாம்ல்டன் வாசி. இவனுக்கு வேலையே இல்லையா? பிரியா சலித்து கொண்டாள்.

கெவின் எப்படியும் அவளை விட 6. 7 வருடங்கள் சின்னவனாக தான் இருப்பான். ஆனால் அவனது நடை உடை பாவனையும். பார்வையும் பேச்சும் அப்படி இல்லை. பிரியாவின் உடல் வளைவுகளை இளமை அங்கங்களை அடிக்கடி வெறித்து பார்ப்பதும் நோட்டமிடுவதும் தான் அவனது வேலையாக இருந்தது. காலேஜில் ஏதோ PG Degree படிக்கிறான்.

பிரியா வீடு மாடியில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கீழ் தளத்தில் வசிக்கும் கெவின் காம பார்வையை கடந்து மேல் தளத்திற்கு வருவதே அவளுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பிரியா இந்த வீட்டிற்கு வந்து ஒரு ஆண்டு முடிய போகிறது. இந்த ஓர் ஆண்டு முழுக்க அதே தொல்லைதான்.

புக்ஸ். சினிமா. பாட்டு இல்லை டிவி நிகழ்ச்சி என ஏதேனும் சாக்கு வைத்து கெவின் அவளிடம் பேச வந்து விடுவான். எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அவளது இரு குழந்தைகளையும் அடிக்கடி தூக்கி கொஞ்சுவது போல உரிமையாக பிரியாவிடம் பேச வந்து விடுவான் கெவின்.

எல்லாமே நடிப்பு தான். ஒரு ஆண் எத்தனை கண்ணியமானவன் அவனது பார்வையும் பேச்சும் எப்படிப்பட்டது என்பதை ஒரு பெண்ணால் மிக எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். பிரியா ஆரம்பத்திலிருந்தே கெவினிடம் உஷாராக தான் இருந்தாள்.

பார்ப்பதற்கு கம்பீரமாக இளமையாக கருகரு மீசை & லேசான தாடியுடன் இருந்தால் எந்த ஒரு பெண்ணையும் வீழ்த்தி விடலாம் என இந்த இளைஞர் கூட்டம் ஏன் தப்புக் கணக்குப் போடுகிறது? என்று பிரியா யோசிப்பாள்.

கெவினின் அத்து மீறிய செயல் பற்றி தன் கணவனிடம் கூட மறைமுகமாக ஓரிரு முறை சொல்லிவிட்டாள் பிரியா. ஆனால் அவன் அதை எல்லாம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ‘ஆமா நீ பெரிய அழகு தேவதை. வேலையை பார்த்து போடி’ என அவளை மரியாதைக் குறைவாக பேசுவான் அவள் கணவன் ஜான்சன்.

இது கெவினுக்கு சௌகரியமாகி விட்டது.

கணவன் ஜான்சன் இருக்கும் வரை. கெவின் அதிகம் மேல் தளத்திற்கு & பிரியாவின் வீட்டிற்கு வர மாட்டான். ஜான்சன் வெளியே போகும் பைக் சத்தம் கேட்டதும் எப்படி தான் அவனுக்கு மூக்கு வேர்க்குமோ என தெரியாது. உடனே இரண்டு கனமா புக்கை எடுத்துகொண்டு மொட்டை மாடியில் படிப்பது போல் மேலே வந்து விடுவான்.

ஆனால். ஒருநாளும் அந்த புத்தகத்தை விரித்து அவன் படித்தாற் போல் அவளுக்கு ஞாபகமே கிடையாது.

“என்ன பிரியாக்கா என்ன சாப்பிட்டீங்க?. என்ன சமையல் செஞ்சீங்க இந்த டரஸ் உங்களுக்கு அழகா இருக்கு. பியூட்டி பார்லர் போனீங்களா புருவத்தை ஒதுக்கினீங்களா? லிப்ஸுக்கு என்ன கலர் போட்டீங்க? என தேவையில்லாத ஏதாவது அவன் கேட்டுக் கொண்டே இருப்பான்.

பேசும் போதே அவளை அக்கு வேறாஉ ஆணீ வேறாய் மேய்ந்து விடுவான்.

அவன் பேசும் அத்தனை அந்தரங்க பேச்சும் அக்கா’ என்னும் போர்வையில் வருவதால் அவளால் தப்பாய் நினைக்க தோன்றாது. ஆனால் அவன் அத்தனை நல்லவன் இல்லை என்பது மட்டும் உறுதி.

நல்லவேளை இன்னும் அவள் அணியும் இன்னர் பற்றி கேட்க ஆரம்பிக்கவில்லை. அதைக் கூட பின்னாளில் அவன் கேட்பான். அதற்குள் அவனை நிரந்தரமாக கத்தரிக்க வேண்டும்.

இந்த ஓராண்டில் அவனை எத்தனை தடவை புறக்கணித்தாலும். மூஞ்சுக்கு முன் கதவை சாத்தினாலும் அவன் பொருட்படுத்தவேயில்லை. “நேத்து என்னக்கா கோவமா இருந்தீங்களோ?” என சகஜமாய் பேசுவான்.

ஆனால். அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து தன்னிடம் முன்னேறுகிறான் என்பது மட்டும் அவளது உள்ளுணர்வு புரிந்தது. அவனை கத்தரிக்க முயன்று மூஞ்ச்சில் அடித்தாற்போல் கில் ஓரிரு வார்த்தைகள் மட்டும் கோபமாகப் பேசினால் அதற்கும் கூட ‘என்னக்கா?என்கிட்ட கோவமா பேசுறீங்க? நான் என்ன தப்பு பண்ணேன்?’ என கொஞ்சுவது போல பேசுவான்.

“அட யார்ரா இவன். ?”
பாம்பு என்று மிதிக்கவும் முடியாமல் கயிறு என்று தாண்டவும் முடியாமல் அந்த கெவினிடம் ஒரு மௌன யுத்த்த்தில் அவள் ஓராண்டுகாலம் சிக்கி தான் இருந்தாள்.

வேறு யாராவது இருந்தால். வீட்டு ஓனரிடம் புகார் செய்யலாம். ஆனால் வீட்டு ஓனர் பையனே இப்படி இருக்கிறானே? என நினைப்பாள் எப்போதும் ஏதோ ஒரு சாக்கை வைத்துக் கொண்டு தான் பேச வந்து விடுகிறான். இப்போதும் அப்படித்தான் வந்திருப்பான். ராஸ்கல்.

பிரியா கதவை திறக்க.

“குட் மார்னிங் அக்கா! என்ன வீட்டுக்குள் வரலாமா? இல்லை இங்கே நின்றுதான் பேசணுமா? “அவன் கேட்டான்
அவனை வீட்டுக்குள் சேர்ப்பதா? அதுவும் ஜான்சன் இல்லாத சமயத்தில் அவனை வீட்டுக்குள் சேர்ப்பதா? அல்லது அப்படியே பேசி அனுப்புவதா? என அவள் யோசித்துக் கொண்டே கதவை முழுதாய் திறக்க.

“என்னக்கா திகைச்சு போய் பாக்கறீங்க என்னை?”

“இ. இல்ல அவர் வீட்டுல இல்ல”.
“அட நான் என்ன அவரையா பாக்க வந்தேன். வழி விடுங்க”.
“பசங்க விளையாட போச்சுங்க”.
அவள் சொல்ல. அவன் சிரித்துக்கொண்டே.

“இப்ப என்னை வீட்டுக்குள்ள விட மாட்டீர்களா?” என கேட்டான். அவன் உள்ளே நுழைய அவள் விலக அவன் உரிமையாக வீட்டுக்குள் நுழைந்தான்.

அவள் அவன் கண்ணில் படாமல் இருக்க. கிச்சனில் போய் நுழைந்து மறைந்து கொண்டாள். அந்த பாவியோ அவள் வீட்டின் கிச்சன் வரை வந்து நின்று இரண்டு கைகளையும் விரித்து சுவரைப் பிடித்தபடி நின்றான்.

“எனக்காக பசங்க எல்லாம் வீட்டுல இல்லையா? எங்க போயிட்டாங்க லீவுன்னு ஊரை சுத்த போயிடுச்சீங்களா?’ எனக்கேட்க.

‘…. இ. இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா? மொட்டை மாடியில விளையாடுவாங்க. ’ என சொன்னாள்.
“ஓ அப்படியா? ஜான்சன் சார் எங்க போயிட்டாரு “.

“அ. அவர் ஹேர் கட் பண்ண போயிருக்கார். ” என்று சொல்லிக்கொண்டு அவள் வேலையில் மும்முரமாக இருப்பது போல காட்ட. அவன் பிரியாவின் பின்புறங்களை வெறித்து வெறித்துப் பார்ப்பதை பிரியா உணர்ந்தாள்.

இவன் சுத்த பொறுக்கியாக இருக்கிறானே? விளங்காதவன். அவர் வரும் நேரத்தில் இவன் வீட்டில் இருந்தால்? பேசாமல் நாம் மொட்டை மாடியில் போய் அவர் வரும் வரை நின்று கொள்ளலாமா? அடச்சே. இவனை என்ன தான் செய்வது என தெரியாமல் பிரியா முழித்துக் கொண்டிருக்க.

அவன் அவள் பின்புற மேடுகளை வெறித்து பார்த்து அந்த உருண்டிய கட்டிகளிய மூடிக் கிடந்த பேண்டீஸ் விளிம்புகளை பார்த்து சூடானான்.
அவள் திடீரென திரும்ப.

“உங்களுக்கு இந்த டிரஸ் சூப்பரா இருக்குக்கா” என்று மட்டும் சொல்லி முனுமுனுத்தான்.
பின் ஹாலுக்கு போய் அவன் சோபாவில் வந்து கால் பரப்பி உட்கார்ந்தான்.
“அக்கா எனக்கு காபி கீபி போடாதீங்க. ” என்றான்.

ஆஆமண்டா இப்ப அது தான் எனக்கு வேலை” அவள் கறுவிக் கொண்டே அவள் ஜான்சனுக்கு சூப் தயாரித்தாள்.
“அக்கா உங்க வாசனை ஆளை தூக்குது. ஐ மீன் உங்க ரசம் வாசனை” போரடித்து விட்டது அவளுக்கு. அவனது இந்த பல பல டபுள் மீனிங்க் டயலாக்கை கேட்டு. போரடித்து விட்டது. அவள் காதில் வாங்கி கொள்ளவே இல்லை.

பிரியா கிச்சனில் வேலை செய்யும்போது அந்த ஷால் அணிந்திருப்பது அவளுக்கு தொந்தரவாக இருந்தது. அதை கழட்டி போடலாம். என பார்த்தால் இந்த அந்த தடிமாட்டு பையன் வீட்டு ஹாலில் வந்து உட்கார்ந்து இருக்கிறானே? என்ன செய்வது? என அவஸ்தையாய் அவள் வேலை செய்தாள்.

“பிரியாக்கா நீங்க எப்பவுமே வீட்டில் நைட்டி தான் போடுவீங்களா?” கெவின் திடீரென கேட்க

“எ…என்ன என்ன சொன்னே? என்ன கேட்கிறே” அவள் கோபமாய் சீற.
“கூல். கூல்க்கா இங்க நிறைய ஹவுஸ்வைஃப்ங்க. வீட்டில நைட் பேண்ட் போடறாங்களே நீங்க அந்த மாதிரி போட கூடாதா?” ன்னு கேட்டேன் என சொன்னான்.

இழுத்து ஒரு அறைவிடலாம். அவனுக்கு அவள் ஏதும் பதில் சொல்லவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக பேசி நைட் பேண்ட் வரை வந்து விட்டான் விட்டால் இன்னும் அந்தரங்க உரையாடல் பற்றி இவன் பேச ஆரம்பிப்பான்.

இந்த முடி வெட்டப் போன மனுஷன் இன்னும் ஆளை காணோமே என அவள் தவித்துக் கொண்டிருக்க. ஜான்சனின் பைக் சத்தம் கேட்டது.

இவன் உஷாராக எழுந்து நின்று. “சரி பிரியாக்கா. நான் அப்புறம் வரேன்” என சொல்லி மெல்ல மெல்ல மொட்டை மாடிக்குச் சென்று விட்டான்.

அவன் போனதும் தான் பிரியா க்கு மூச்சே வந்தது. இந்த அவஸ்தை அவளுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவள் நினைத்தாள்.

கணவன் வரும்போதே “ஹீட்டர் போட்டியா?” எனக் கேட்டுக் கொண்டே அவன் நுழைந்தான்.

“ எங்கடி புள்ளைங்களை காணோம். ”. ”
“லீவுல்ல. மேல விளையாடுதுங்க”.

“ஆடுனது போதும் கூப்பிடு” அவன் குளிக்க போக. இவள் பிள்ளைகளை அழைக்க மொட்டை மாடிக்கு படிக்கட்டில் ஏறி போகும்போது எதிரில் கெவின் இறங்கினான். கையில் பிளாஸ்டிக் சேர். புக்ஸ்.
ச்சே எங்க போனாலும் இவன் தான்.

அந்த குறுகிய படிக்கட்டில். அவள் மேலே வருகிறாள் என ஒதுங்கி நிற்காமல். அவன் கை வீசி வர இவள் சற்று ஒதுங்கி போக. அவன் ஒரு கையில் பிளாஸ்டிக் சேரையும். இன்னொரு கையில் புத்தகங்களையும் எடுத்துகொண்டு தடுமாற்றத்துடன் இறங்கினான். படிக்கட்டுகள் திரும்பும் இடத்தில் அவள் ஒடுங்கி நிற்க. இவன் அவள் மீது வீழ்வது போல தடுமாறி மெல்லிதாய் அவள் மேல் சாய்ந்தான்.

ஹேய்ய்ய்ய்’ அவள் பயந்து கத்த.
அவனது முழங்கை அவளது மார்பில் பட்டு அவள் ஷாக் ஆனாள். அவள் சுவற்றில் சரிய. சேரும். புக்ஸும் படிக்கடில் உருள. அவள் உடலில் மெல்ல சாய்ந்து எழுந்தான்.

“சாரி சாரி பிரியா அக்கா “ என அவள் முகத்தை பார்க்காமல் சொல்லி அவன் கீழே இறங்கினான். அவன் வேண்டுமென்றே தான் தன்மீது விழுந்தான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. இனிமேலும் இவனை. இவன் எண்ணத்தை வளர விடக்கூடாது என அவள் முடிவு செய்திருந்தாள்.

ஆனால். கணவனிடம் இந்த பேச்சை எப்படி துவங்குவது? என்பது தான் அவளுக்கு தெரியவில்லை. ஒருவேளை அது எதேச்சையாக நடந்த விஷயமாக இருந்தால். அவன் தெரியாமல் செய்திருந்தால். அது தவறாகிவிடும் அல்லவா? என்றெல்லாம் நினைத்தாள்.

ஆனாலும் அவன் முழங்கை அவள் மார்பில். செழித்த முலைக் காம்பில் பட்ட சுவடு. தடம். ஸ்பரிசம் இன்னும் அவளை கலவரப் படுத்திக் கொண்டே இருந்தது.

ஷிட் என்ன வேதனை இது?

பேசாமல் வீட்டை காலி பண்ணி கொண்டு போய் விடலாம். ஆனால் சின்ன மகனை இப்போதுதான் எல்கேஜி சேர்த்திருக்கிறோம். பெரியவன் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். எப்படி மாற்றுவது? என பல யோசனையில் இருந்தாள் பிரியா. இதே ஏரியாவில் வேறு வீட்டை பார்க்க சொல்ல வேண்டும் என நினைத்தாள்.

இந்த சமூகத்தில். ஒழுக்கத்துடனும். கற்புடனும் ஒரு குடும்பப் பெண் வாழ நினைப்பது பெரிய போராட்டமாக இருக்கிறதே. என தான் பெண்ணாக பிறந்ததற்கு அவள் முதல் தடவையாக வருத்தப்பட்டாள்.
(அத்தியாயம் 2 விரைவில்.

Leave a Comment